Email : news@metropeep.com
             

rajinikanth

Karthik Subbaraj Angry on ‘ Popular News Channel ‘ :

Superstar Rajinikanth now working with Director Kartik Subbaraj for the movie ‘Petta’. This is a most awaited upcoming movie of Rajinikanth. Because the Movie First Look Motion poster gone crazy with All over fans. Now The film shoot is progressing in UP. The film shooting spot photos and videos are leaked and going viral in social media.

After seeing the leaked pictures and videos Director Karthik subbaraj gets shock and requested his petta team to not release the shooting spot stills and he also shocked and got angry on a Popular news channel because they telecasted the photos and videos their channel.

     

 

 

Rajini and Kamal should take lesson from Imran Khan.

Imran Kahn the Pakistan Cricket idol won the Pakistan Elections leading his party and scored a century. Imran was in politics quite long and fought for justice against the I’ll reputed Naaz Sheriff and built up his party step by step. There have been instances of Cricket players taking to politics in India like Sidcup and Azaruddin but only in bits and pieces.

Karti Azad also is an example. But Imran sustained and created history. May be Rajini and  Kamal can take lessons from Imran. As of now we welcome Imran! KUDOS!

 

Article by

Venugopalan S

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் உடன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 165 வது படம், கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணைத்து நடித்து வருகிறார், பெயரிட படாத  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இப்படம் முழுக்க டார்ஜ்லிங் நகரில் எடுக்க படுகிறது.

இதில் ரஜினிகாந்த் டானாக நடிகர் என்று கிசு கிசுக்க பட்டது மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது 166 படத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது, இந்த படம் கே எஸ் ரவிக்குமார் இயக்க போவதாகவும்,

அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இடம் ONE LINE STORY குற்றியுள்ளாராம் அது சூப்பர்ஸ்டார் க்கு பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

அனால் அது உண்மை என உறுதி செய்ய படவில்லை, மேலும் இப்படம் படையப்பா பாகம் 2 ஆகா இருக்கலாம் எனவும் கருத்துகள் வெளிவந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடை காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து. சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் 165 வது படத்தின் ஷூட்டிங் டெஹராடூன் நகரத்தில் தொடங்கியது.

சன் பிக்செர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இவரை தொடர்ந்து நடிகை சிம்ரன், அஞ்சலி, மேகா ஆகாஷ், பாபி சிம்ம, சனத் ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகின்றார்கள்.

இந்த படம் டெஹராடூன் தொடர்ந்து டார்ஜெலிங் நகரத்திலும் ஷூட்டிங் எடுக்க படவுள்ளது. ஷூட்டிங் 40 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் பாடல் இயக்குகிறார்.

 

சகலகலா வல்லவன் இப்போது சக காலா வல்லவன் என்று பாராட்டினார்:

நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன், கோயம்பேட்டில் உள்ள திரைரங்கிற்கு சென்று காலா திரைப்படத்தை பார்த்து உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

திரைப்படத்தை பார்த்த பிறகு இந்த படத்தை பற்றி அவர் கூறிய கருத்து. தான் படத்திற்கு மார்க் போடும் அளவு பெரிய ஆள் இல்லை. தனது சகோதரர்கள் விருப்பியதால் தான் காலா படம் பார்க்க வந்ததாக கூறியிருந்தார்.

மேலும் “காதல், ஆடல், பாடலையும் தாண்டி சமூக கருத்துக் கொண்ட படம் எனக்கு பிடிக்கும். அதனால் தான் காலா படம் பார்க்க வந்தேன். காலா படம் கருப்பில் ஆரம்பித்து கலர்புல்லா முடிந்தது. இதேபோல் மக்கள் வாழ்வும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியல் வேறு திரைப்படம் வேறு ரஜினி முதலில் நடிகர் பின்பு தான் அரசியல் வந்துள்ளார்.

அவர் முதலில் நடிகராக வந்த படங்கள் அனைத்திலும் அரசியல் இருக்கும் அதனால் இதை நான் படமாக தான் பார்க்கிறேன் என்றார். மேலும். நல்ல நடிப்பு, நல்ல தொழில்நுட்பம், நல்ல முடிவு, சகலகலா வல்லவன் என்று சொல்லப்படுபவர் சக காலா வல்லவன் ஆகியிருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

கர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்:

கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு கனடா திரைப்பட வர்த்தக சபை, ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்.

காலா படம் திரையிட வேண்டுமென்றால் ரஜினி ” காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என கூறவேண்டும்” என்று கனடா வர்த்தக சபை நிபந்தனை வைத்துள்ளது. இந்த நிபந்தனைக்கு ரஜினி ஒப்பு கொள்வாரா? .

கர்நாடக முதலமைச்சர் “மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடல் இருப்பதுதான் நல்லது என்று சொல்கிறார்.

ஒரு பக்கம் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் கலவரம் ஏற்பட்டது என்று கூற தமிழக மக்கள் ரஜினிக்கு எதிராக குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றோரு பக்கம் காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று சொன்னதால், கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி பேசுகிறார் என்று கன்னட அமைப்பினர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த சூழ்நிலையை ரஜினிகாந்த் எப்படி சாமளிக்க போகிறார் என்று தெரியவில்லை.

 

 

Rajinikanth | ரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்:

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த மக்களை காண சென்ற பின், செய்தியாளர்களிடம் அவர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விருத்திகள் தான் எனவும், தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர், அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து, பல அரசியல் வாதிகளிடமிருந்தும் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்.

பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த கூறியது மிகவும் சரியான கருத்து அதை நான் வரவேற்கிறேன் உண்மைநிலையை, விமர்சனங்களை மீறி எடுத்து சொல்வதே சரி என்று கூறியுள்ளார்.

இதனால் நடிகர் ரஜினிகாந்த் பாஜக வை சேர்ந்தவர் என்று விருமர்சித்த மக்களுக்கு மேலும் உறுதியளிக்கும் விதமாக தமிழிசை அவர்களின் வார்த்தை உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

ஏனென்றால், நடிகர் ரஜினிகாந்த் கருத்திற்கு அணைத்து கட்சி அரசியல் வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழிசை மட்டும் ரஜினிகாந்த் கருத்திற்கு வரவேற்றுப்பு தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்.

இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை காண சென்ற ரஜினிகாந்த், மருத்துவமனையில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்து கொண்டிருக்கும் போது.

அதில் ஒரு இளைஞர் யார் நீங்கள் என ரஜினியை பார்த்து கேட்டுள்ளார். ரஜினியும் அதற்கு நான் தான் பா ரஜினிகாந்த் என்று கூற அவர், அது தெரிகிறது நீங்க எங்க இருந்து வரீங்க என்று கேட்க அவர் நான் சென்னையிலிருந்து வரேன் என்று பொறுமையாக பதிலளித்துள்ளார் அதற்கு அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாட்கள் ஆகுமா என்று கேட்க ரஜினி சிரித்த படி அந்த இளைஞரை தட்டி குடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இந்த வீடியோ வைரலாக வெளிவந்துள்ளது. அந்த இளைஞரிடம் ஏன் இப்படி ரஜினியை கேட்டீர்கள் என்று கேட்க அவர் அதற்கு, இதுவாரை ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு குரல் கொடுக்காமல் இருந்து விட்டு இப்பொழுது , ஸ்டெர்லைட் ஆலை முடிய பின் ரஜினி வந்திருக்கிறார். ஒரு வேலை ஆலை மூடவில்லை என்றால் வந்துருக்க மாட்டாரோ?.

அவர் இங்கு வந்தது அவர் படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளது அந்த பட ப்ரோமோஷன் க்கு தான் இங்கு வந்துள்ளார் அந்த கோவத்தில் தான் நான் அவரை அப்படி கேட்டேன். என்று ஆதங்கத்துடன் பேசினார் அந்த இளைஞர்.

சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதால் தான் இவ்வளவு பாதிப்பு என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை, இன்று ரஜினிகாந்த் நேரில் பார்க்க தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். காலை 10.30 அளவில் தூத்துக்குடி சென்ற அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் நின்ற படி மக்களை சந்தித்தார். பின் மருத்துவமனை சென்றதும் அங்கு காயமடைந்தவர்களை வேதனையுடன் கைகொடுத்து நல்லம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். மக்கள் அவர்களின் வேதனையை ரஜினியிடம் சொல்லி அழுதனர் பின் ரஜினியை கண்டதும் மக்கள் உற்சாகத்தில் ரஜினியுடன் புகை படம் எடுத்துக்கொண்டார்கள். நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்தவர்களுக்கு தல ரூபாய் 10 ஆயிரம் அளித்து ஆறுதல் கூறினார்.,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த பயத்தில் உள்ளார்கள். அவர்களை சந்திக்கும் பொழுது மனதில் மிகவும் பாரமாக இருந்தது. ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்பிற்கு தீ வைத்தது பொது மக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷ கிருமிகள் தான் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். அமைதியாக நடந்த போராட்டம் ரத்த கரையில் முடிந்துள்ளது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளார்கள். மாண்பு மிகு ஜெயலலிதா அவர்கள் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருந்தார். இப்பொழுது இருக்கும் அரசும் அதனை பின்பற்ற வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு போலீஸ்காரர்களை மட்டும் குற்றம் கூறுவது ஏற்கமுடியாது மக்களுக்கு பாதுகாப்பு தருவது அவர்கள் தான். இதன் பின் இருக்கும் சமூக விரோதிகளை கண்டறிய வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

 

 

 

கர்நாடகாவில் காலா பட எதிர்ப்பிற்கு விஷால் பதிலடி:

நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவிற்கு எதிராக செயல் படுகிறார் அதனால் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட கூடாது என்று வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு கடுமையான வெய்யில் காரணமாகவும் பருவமழை பொய்த்து போனதாலும் அணைகளில் நீர் அளவு குறைந்துள்ளது.

கர்நாடக மக்களுக்கே தண்ணீர் இன்றி தவிக்கும் இந்த நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் லாபத்திற்காக கன்னட மக்களுக்கு எதிராக குரல்கொடுக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு நடிகர் விஷால் ” ரஜினி சார் காவிரி பற்றி பேசியது அவரது பொறுப்பும் மற்றும் பொதுவான கருதும் கூட.

இதற்காக எப்படி காலா படத்தை தடைசெய்விர்கள் ? கர்நாடக திரைப்பட அமைப்பினர் இந்த பிரச்னையை சுமுகமாக முடிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் இந்தியா மக்கள் என்று” கூறியிருந்தார்.