Email : news@metropeep.com
             

fans meet

Rajinikanth: நடிகர் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார்

இதற்காக வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 26-12-17 –  காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
  •  27-12-17 –  நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
  •  28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
  •  29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
  •  30-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
  •  31-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

மேலும் ரஜினியை சந்திக்க வரும் அவரது ரசிகர்களுக்கு சில விதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ரஜினிக்கு சால்வை, மாலைகள் ஏதும் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Three weeks before Superstar Rajinikanth Met his Fans in Chennai and that is said to be as Rajinikanth stepping into the politics that’s why he is meeting his Fans for votes.  His Fans put Banners and Posters to encourage him for the Political side.   Then he went to Mumbai for the Shoot “Kaala Karigalan” movie which is being directing by Pa.Ranjith and produced by Actor Dhanush, after two weeks of shooting schedule in Mumbai, now he is returning to Chennai.   After a Short break he planning to meet his fans again. The arrangements for the second meeting is getting ready, source expects that date will be announced soon.