தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை வீதிக கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்எல் ஷர்மா தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த சட்டத்தின்கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி கைது செய்யும் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை கொண்டு வந்து விடும் என வலியுறுத்தி இருந்தார்.
  • இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Share this post on: