சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் உடன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 165 வது படம், கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணைத்து நடித்து வருகிறார், பெயரிட படாத  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இப்படம் முழுக்க டார்ஜ்லிங் நகரில் எடுக்க படுகிறது.

இதில் ரஜினிகாந்த் டானாக நடிகர் என்று கிசு கிசுக்க பட்டது மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது 166 படத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது, இந்த படம் கே எஸ் ரவிக்குமார் இயக்க போவதாகவும்,

அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இடம் ONE LINE STORY குற்றியுள்ளாராம் அது சூப்பர்ஸ்டார் க்கு பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

அனால் அது உண்மை என உறுதி செய்ய படவில்லை, மேலும் இப்படம் படையப்பா பாகம் 2 ஆகா இருக்கலாம் எனவும் கருத்துகள் வெளிவந்துள்ளன.

Share this post on: