Email : news@metropeep.com
             

National News

 

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி சென்னையில் கைது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக வந்த புகாரையடுத்து காவல்துறை நடவடிக்கை.

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மனு தாக்கல் :

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமா பரவிவருவதால் இந்த காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் இதுவரை 2500 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Apropos the PULWANA attack on our brave jawans I pen these lines
TERRORISM is an attack on humanity and we have to raise as ONE MAN to combat the same and display our solidarity in a very strong manner and win over it now!The brutal attack on our soldiers in the front is a big worry and bothering news everyday!

Meaningful Independence is yet to be achieved in our Nation.We have to sacrifice a lot more.It is necessary our leaders should be role models for it.God save our India now!We the people of the great nation@INDIA should also rise up and try and contribute our bit to the country rather than getting frustrated negatively!AS Kennedy said’Ask not what the country has done for you!Ask yourselves what
you have done for your country!”Let us remember ALL those who fought for the nation under Gandhiji!God save our Mother Land@India! Frm venugopalan 98413 13527
wish to bring to our ELITE notice the hand pulling RIKSHAWs which is still can be seen KOLKATTA.Such types of rikshaws were there in Chennai@Madraearlier on.Such rikshawalas used to  be very friendly and I still remember that my MOM used to go in one of the rikshaws to movies to Kaplali Talkies with a friend rather regularly.It was perhaps like the present day Call Taxi or Tourist Taxi.Of course for the rich the black and yeallow Taxis were there and autos were lesser in comparison.Cylcle Rikshaws were the improvised form later on and there was a BAN on hand pulled rikshaws at some time and we were deprived of the

VANNANDURAI VOICE NO BODY HEARS!

          Chennai has become very crowded and pedestrians are take for a ride in this historic city Regulatiatory authorities should focus on the issues since it is on the increase now. The area near the Bank of Maharshtra and the Gangai AMMAN KOIL, Aavin booth have become a STINKING ISLAND
Pavements and platforms have become a thing of the past. The reason for this is the large scale encroachments by the shop keepers all over the city of Chennai. There is no proper regulation by the traffic authorities to help the pedestrians who find it difficult to walk on the roads.
Traffic is becoming too heavy and we see a lot of vehicles on the road thanks to the policy of the banks granting vehicle loans very generously.
Recently one of my friends was at a shop purchasing a bread. An auto man was reversing and hit my friend for no fault of his in the tiny TMM St in Vannanthurai near BesantNagar.
This is one of the many instances in the area in which the pedestrians are hit by the vehicles and we started enduring the same since we are not able to cure the same.We appealed to the authorities in vain lot of times!.Govt and the concerned officials should sit together to find a solution immediately!
The road is very BUMPY near the bus stop and many appeals to the authorities have only fallen in the deaf ears so for!
Vannanthurai has become too busy and TMM ST is becoming a dumping yard to say the least.Right in the middle of the road some tricycles are dumped. Just opposite to that here is an open EB Junction Box posing danger.
During rains it becomes miserable!
                                                                        ACTION PLEASE!
Article by
Venugopalan S

Prithvi Shaw showed his wealth on his debut :

Prithvi Shaw hit up a very fine 134 on debut and thus emerged as a sensation at Rajkot. Shaw played a neat game with strokes all round the wicket and ground. Debut ton is surely a boost for any player like the great Vishy and Azarudin and a few early on. Shaw should remember and sustain his game for times to come.

West Indies today is like a tiger becoming cat and not as powerful as they were early on. Shaw has an excellent back foot technique and it is really an asset.

Shaw became the youngest Indian to slam a century on Test debut and also the first Indian to score centuries on his Ranji Trophy, Duleep Trophy and Test debut.

Coming from Mumbai the land of Cricket in India that gave Gavaskar and Sachin our prodigy Shah is sure stay in the limelight for long. KUDOS!

 

Article by

Venugopalan S.

 

தமிழகத்தில் இடைதேர்தல் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி :

 

  • தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி..
  • துணை முதலமைச்சர் – தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார் – முதலமைச்சர் பழனிசாமி .
  • நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – முதலமைச்சர்.

#EdappadiPalanisamy #TNCM #OPaneerselvam #TTV

If You get Harassment in your work place Then Do Complaint in ” SHE BOX ” Official Government Portal :

பணிசெய்யும் இடத்தில, பள்ளி கல்லுரிகளில், மற்றும் இதர இடங்களில், பெண்கள் பாலியல் தொல்லைக்கு அதிக அளவில் தினமும் பாதிக்க பட்டு வருகிறார்கள். மேலும் இதில் தப்பு செய்தவருக்கு தகுந்த தண்டனை அளிக்க முடியாமலும், பாலியல் வன்புணர்வு குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாமலும் அநேக பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 4 வது இடம் வகித்துள்ளது.
இதனை தடுக்க இந்தியா அரசாங்கம் பெண்களுக்காக, பெண்களின் பாதுகாப்பிற்காகவும் சமூக வலைத்தளங்களில் “SHE BOX” என்ற இணைய தளத்தை வெறும் பெண்களுக்காக தனிப்பட்ட முறையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்க பட்டது.

இதில் பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் குறித்த புகார்களை வெளிப்படையாக கொடுக்கலாம். இந்த புகார் உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று மேனகா காந்தி அறிவித்துள்ளார் .

இந்த ஷி பாக்ஸ் ‘ ல் ஒவொரு பெண்ணும் தனிப்பட்ட முறையில் அணுக கூடிய இடமாக  இருக்கும்.

 

SHE BOX website Link :

http://www.shebox.nic.in/

அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை

தென் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மலை பெய்யும் என்றும். ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அரபி கடலில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் கன மழைக்கு வாய்ப்பு இருக்குமாம். மேலும் சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.