Email : news@metropeep.com
             

Cinema News

THALA AJITH KUMAR ” VISWASAM ” SECOND LOOK REVEALED :

Thala Ajith kumar ” Viswasam ” Movie directed by Siva which is produced under the banner Sathya jothi andMusic by D.Imman…  The Movie Second Look poster was revealed today. The Poster looks so colorful and the movie going to release on Pongal 2019.

Thala Ajith Kumar’s look in the poster is totally Mass, he riding on bike and his expression shows,  he made some Victory because including Ajith everyone raising their hands and expressing love for the Victory.

The people in the  Back ground indicates, May be The picture is taken from the Entry song of the Viswasam..

After revealing the second look, Thala fans goes crazy by looking the colorful Poster of Viswasam and everyone sharing their opinion on Social Media…

 

சிங்கர் செந்தில் கணேஷின் அடுத்த படத்தின் தலைப்பு – கறிமுகன் .

சூப்பர் சிங்கர் சீனில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ், ‘சீமராஜா’ மற்றும், ‘சார்லி சாப்ளின்’ என்ற படங்களில் பாடல்களை பாடியுள்ளார். ‘சின்ன மச்சான்’ செவத்த மச்சான் என்ற பாடல் மூலம் தமிழ் நாட்டு மக்கள் கவர்ந்த செந்தில் மற்றும்  ராஜலக்ஷ்மி .

தற்போது செந்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா இயக்கவுள்ளார். இந்த படத்தில் புது முக நடிகையாக காயத்திரி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு ‘கறிமுகன் ‘ என்று வைக்க பட்டுள்ளது. மேலும் இயக்குனர் செல்லா ஏற்கனவே செந்தில் வைத்து திருடு போகாத மனசு என்ற படம் இயக்கியுள்ளார் என்றும் இது இவர்கள் இருவர் சேர்ந்து எடுக்க போகும் இரண்டாவது படம் என்று தெரிவித்தனர்.
கறிமுகன் என்ற இந்த படத்தில் செந்தில் கணேஷ் எலெக்ட்ரிசின் ஆகா நடிக்கின்றாராம். இந்த படத்தின் படபிடடிப்பு புதுக்கோட்டை, கொட்டி பட்டினம் என்ற இடங்களில் எடுக்க படும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Leave a comment  1

Karthik Subbaraj Angry on ‘ Popular News Channel ‘ :

Superstar Rajinikanth now working with Director Kartik Subbaraj for the movie ‘Petta’. This is a most awaited upcoming movie of Rajinikanth. Because the Movie First Look Motion poster gone crazy with All over fans. Now The film shoot is progressing in UP. The film shooting spot photos and videos are leaked and going viral in social media.

After seeing the leaked pictures and videos Director Karthik subbaraj gets shock and requested his petta team to not release the shooting spot stills and he also shocked and got angry on a Popular news channel because they telecasted the photos and videos their channel.

     

 

 

வரலட்சுமிக்கு திருமணம் ? வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த வரு :

போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார், இவர் அநேக படங்களில் நடித்திருந்த நிலையில் இவரும் நடிகர் விஷாலும் காதலித்தார்கள் என்றும் பின்பு இவர்கள் காதல் முறிந்தது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்திருந்தது.

இந்நிலையில், வரலக்ஷ்மி விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் வந்த வதந்திகளுக்கு, வரு அவரது ட்விட்டர் பக்கத்தில்

” என்னக்கு திருமணம் நடக்க போகிறது என்று வதந்திகள் பரவலாக வருகிறது, எனக்கு இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்க வில்லை. நான் திருமணத்திற்கு தயாராகவும் இல்லை, வேலை இல்லாமல் இது போல் பொய்யான செய்திகளை பரப்பி என்னை விமரிசிப்பவர்களுக்கு எனது நன்றி, நான் மனம் தளரமாட்டேன். எனக்கு வேலையும் நடிப்பும் மட்டுமே முக்கியம். ” என்று வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

 

 

 

STR உடன் செக்க சிவந்த வானம் படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலங்கள் :

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவு பெற்றது. மூன்று மாதம் வீட்டிற்குள் அடைந்து கிடந்த போட்டியாளர்கள் தற்போது விடுதலை பெற்ற சுதந்திர பறவை போல் வெளியில் சுற்றி திரிகிறார்கள். நேற்று இரவு நடிகர் சிம்பு வுடன் சத்தியம் சினிமாஸிற்கு பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான ஹரிஷ் கல்யாண், சீசன் 2 போட்டியாளர்களான மஹத், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா அனைவரும் சேர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளார்கள். இவர்கள் சென்ற புகை படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

                                             

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் மஹத் முதல் வாரம் வாரம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியே சென்ற ஒவொரு போட்டியாளர்களும் முதலில் சந்திப்பது சிம்புவை தான். சிம்பு உடைய குணத்தையும் நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இச்சம்பவங்கள் உள்ளன. மேலும் ஐஸ்வர்யா தத்தா சிம்பு வுடைய தீவிர ரசிகை என்று ஏற்கனவே பிக் பஸ்ஸில் குறிப்பிட்டிருந்தார். தற்போது சிம்பு ஐஸ்வர்யாவுடன் அடுத்த படம் நடிப்பேன் என்று சொன்ன தாழ் ஐஸ்வர்யா தத்தா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றார்.

            

SIIMA வில் விஜயின் மெர்சல் படத்திற்கு கிடைத்த சிறப்பு வெற்றி

இளைய தளபதி விஜய் அட்லீயுடன் இணைத்து தேனாண்டாள் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த படம் மெர்சல். மெர்சல் படம் வெளிவந்த சிலநாட்களில் பல கோடி ரூபாயை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் ஐ குடுத்தது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பேச பட்ட தமிழ் படம்.

இந்த படத்தின் மற்றோரு அற்புதம் ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில் வெளிவந்த பாடங்கள். அதில் குறிப்பாக ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த ஆண்டு துபையில் நடை பெற்று கொண்டிருக்கும் SIIMA 2018 விருது விழாவில் மெர்சல் படம் மட்டும் மொத்தம் 5 விருதுகளை பெற்றுள்ளது.

Best Director –  Atlee.

Best Music Dir – A.R.Rahman

Best Lyricist – Vivek

Best Negative Role – S. J. Suryah 

Best Singer (M) – Sid Sriram.

மெர்சல் படத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

#Thalaivar165 Movie Title Revealed  – ” Petta ” |  பேட்ட

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன் thalaivar165 லார்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரவிக்கும் படத்தின் டைட்டில் மட்டும் மோஷன் போஸ்டர் இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

படத்தின் தலைப்பு  ” பேட்ட ” என்று வைக்க பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர்.

சர்ச் செட்டப்பில் ஆரம்பிக்கும் கட்சி தலைவர் மாஸ் ஹீரோ வாக பான்ட் ஷர்ட் கழுத்தில் ஸ்கேர்ப் கட்டி கொண்டு கையில் மெழுகு ஸ்டன்ட் வைத்து கொண்டு சிறிது கொண்டே அடிக்கும் கட்சியில் பேட்ட என்ற தலைப்பு வெளிவந்துள்ளது..

அனிருத் ரவிச்சந்தர் பாடல் இசையமைத்துள்ளார்.

 

 



“100 % Kaadhal ” Movie Teaser from on Sept 13th.

             G.V. Prakash and Shalini Pandey Movie ” 100 % Kaadhal .  The Movie Teaser going to release on September 13th.
  The movie Screenplay and Direction by MM.Chandramouli and Produced under the banner Creative Cinemas NY and NJ Entertainment. and Music by G.V. Praskash. this movie is Telugu remake film “100%Love” Which was done by Nagarjuna Son NagaChaitanya and Sammantha.

http://www.metropeep.com/wp-content/uploads/2018/09/DmF2uNKVsAUqXKh.jpg

” நோட்டா ” படத்தின் சினேக் பீக் காட்சிகள் வெளியிடு :

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ” நோட்டா ” படத்தின் சினேக் பீக் காட்சிகள் இன்று பட குழு வெளியிட்டளார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் தேவர்கொண்ட இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பேருக்கு என்றார் போல் இந்த படம் முழுக்க அரசியல் சார்ந்த படமாக எடுக்க பட்டுள்ளது மேலும் இதில் சில காட்சிகளில் அவர் மூத்தவராக நடித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

இந்த சினேக் பீக் காட்சிகளில் அவர் முதலில் ஒரு சராசரி இளைஞன் செய்யும் வேலைகள் செய்கிறார் பின் அவர் அரசியல் பக்கம் பயந்தது போலும். கடைசி காட்சியில் அவர் தன் மையிட்டு விரலை காண்பித்து ஓட்டு போட்டதாக தெரிவிக்கும் காட்சியில்  முடிகிறது. இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியிட போகிறார்கள்.

மேலும் இப்படத்தில் நாசர் , சத்யா ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 





 

#NOTA #Nota #NotaSneakPeak #VijayDevarkonda