BULLET IN :

  • 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு செல்லும் – நீதிபதி எம்.சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு…
  • “ஐகோர்ட் தீர்ப்பினால் பின்னடைவு இல்லை” – டி.டி.வி. தினகரன் அரசியலில் இது ஒரு அனுபவம் தான் என்று டி.டி.வி. தினகரன் கருத்து
  • ஜெயலலிதாவின் ஆட்சிக்கு வெற்றி; துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது – சி.வி.சண்முகம்.
  • சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார் நீதிபதி..
  • முதல்வருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிம் மனு அளித்தபோது, இதில் என்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார் ஆனால் இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை..
Share this post on: