சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடை காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து. சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் 165 வது படத்தின் ஷூட்டிங் டெஹராடூன் நகரத்தில் தொடங்கியது.

சன் பிக்செர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இவரை தொடர்ந்து நடிகை சிம்ரன், அஞ்சலி, மேகா ஆகாஷ், பாபி சிம்ம, சனத் ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகின்றார்கள்.

இந்த படம் டெஹராடூன் தொடர்ந்து டார்ஜெலிங் நகரத்திலும் ஷூட்டிங் எடுக்க படவுள்ளது. ஷூட்டிங் 40 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் பாடல் இயக்குகிறார்.

 

Share this post on: