கர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்:

கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு கனடா திரைப்பட வர்த்தக சபை, ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்.

காலா படம் திரையிட வேண்டுமென்றால் ரஜினி ” காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என கூறவேண்டும்” என்று கனடா வர்த்தக சபை நிபந்தனை வைத்துள்ளது. இந்த நிபந்தனைக்கு ரஜினி ஒப்பு கொள்வாரா? .

கர்நாடக முதலமைச்சர் “மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடல் இருப்பதுதான் நல்லது என்று சொல்கிறார்.

ஒரு பக்கம் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் கலவரம் ஏற்பட்டது என்று கூற தமிழக மக்கள் ரஜினிக்கு எதிராக குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றோரு பக்கம் காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று சொன்னதால், கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி பேசுகிறார் என்று கன்னட அமைப்பினர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த சூழ்நிலையை ரஜினிகாந்த் எப்படி சாமளிக்க போகிறார் என்று தெரியவில்லை.

 

 

Share this post on: